திரும்ப பெறுக

img

புதிய மோட்டார் வாகனசட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுக

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும் பப் பெற வலியுறுத்தி கோவை யில் செவ்வாயன்று ஆட்டோ ஓட்டு னர்கள் மற்றும் உரிமையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.  

;